Skip to main content

Posts

Showing posts from May, 2009

அட நீயா... பரவாயில்ல தண்ணி குடிச்சிக்கோ

இடம்: AL Ain மிருக்கக்காட்சி சாலை. குளு குளு ன்னுதான் இருக்கு போல.

என்ன ஒரு பார்வை

இந்த படம் எடுத்தது AL Ain என்னும் இடத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில். கண்ணாடிக்கு வெளியில் இருந்து எடுத்த படம் சிறிது மங்கலாகத்தான் இருக்கிறது. இருப்பினும் இந்த பார்வை என்னை மிகவும் கவர்ந்தது